அன்புள்ளம் கொண்ட பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு வணக்கம்.
கட்டிட வடிவமைப்பு, உள்கட்டமைப்பு, வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள், விளையாட்டு அரங்கம் மற்றும் கற்பித்தல் முறைகளில் சர்வதேச தரத்திற்கு நிகராக விளங்கும் நமது THAAMARAI WORLD SCHOOL-CBSE பள்ளிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் தாய்லாந்து, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளிலும், கர்நாடக மாநிலம் பெங்களூரிலும் உள்ள சர்வதேச பள்ளிகளில் முதல்வராக 10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி தலைசிறந்த பள்ளி முதல்வர் என்ற அம்மாநில அரசின் விருதையும், மத்திய அரசின் சிறந்த கணித ஆசிரியருக்கான விருதையும் பெற்ற தலைச்சிறந்த சர்வதேச கல்வியாளர் Mr.Melwyn Bobby Marjee. M.A, B.Sc, B.Ed அவர்கள், நமது பள்ளியின் Senior Principal ஆக இன்று 16.03.2022 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு பொறுப்பேற்று கொண்டார்கள். அவரை வாழ்த்தி வரவேற்கிறோம்.!